திருக்கார்த்தியல்
Author: ராம் தங்கம்
₹170.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹170.00
| Year | |
|---|---|
| Edition | First |
| Format | Paperback |
| Isbn | 9789384598617 |
| Language | Tamil |
| Pages | 208 |
Category: சிறுகதை
Tags: Award Winning Books, Short Stories, சிறுகதைகள், ராம் தங்கம், விருது பெற்ற நூல்
Description
ஒருசேர இப்பதினோரு கதைகளையும் வாசிக்க நேர்ந்தபோது,பல கதைகளிலும் பள்ளிப் பருவத்துச் சிறுவன் ஒருவனின் அனுபவப் பகிவுகளாகத் தோன்றின. எவரது அனுதாபத்தையும் கோர முயலாக, நேர்மையான, உரத்த ஆவேசக் குரல்கள் கலக்காக எளிமையான பதிவுகள். அவலச் சுவை நிறைந்த சிறுவனின் அன்றாட வாழ்க்கைப் பாடுகள். அனுபவித்து அறிவதன்றி, கற்பனை நெசவு வரிகள் அல்ல அவை. “கடந்து போகும்’ கதை பசிக்கு வேலைக்குப் போகும் படிக்க வாய்ப்பற்ற சிறுவனின் கதை, தமிழில் இதுவரை எழுதப்பட்டிராதது. இது லத்தீன் அமெரிக்கக் கதைகளின் தழுவலோ, தாக்கமோ, ‘போலச் செய்தலோ அல்ல உணர்ந்த வலி.
Reviews (0)
Be the first to review “திருக்கார்த்தியல்” Cancel reply
Related products
சிறுகதை
₹320.00
சிறுகதை
₹210.00
₹565.00
சிறுகதை
₹320.00
சிறுகதை
₹450.00
சிறுகதை
₹160.00
சிறுகதை
₹210.00
சிறுகதை
₹215.00




Reviews
There are no reviews yet.