சாதியைப் பற்றி.சாதி அமைப்பை பற்றி இன்று சமூகம் நிறையவே விவாதித்து வருகிறது.நேற்று வரை தமது வாழ்க்கையை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை இல்லாத தலித்கள் இன்று சமூக வாழ்க்கையை தாமே நிணயிப்போம் என முன் வருகிறார்கள்.இது இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான காலகட்டம். இந்தக் கட்டம் அனைவரையும் சாதி அமைப்பை பற்றி சிந்திக்க வைக்கிறது. அரசியல், பண்பாடு, வரலாறு, இலக்கியம்- வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் விவாதம் நடைபெற்று வருகிறது.
Be the first to review “தலித்தியம்” Cancel reply
Related products
Sale!
கட்டுரை
₹40.00
கட்டுரை
₹90.00
Sale!
Sale!
Sale!
கட்டுரை
Reviews
There are no reviews yet.