“சப்பரம் தூக்குகிறவன் வலி உற்சவ மூர்த்திகளுக்குத் தெரிவதில்லை” “காடுகளை உல்லாசபுரியாக மாற்ற நினைத்ததுதான் மனிதன் செய்த மாபெரும் தவறு” “நம் மூதாதையர்கள் பட்டாடை உடுத்தினார்கள் என்கிற உண்மை நம் அம்மணத்தை மறைக்காது”. “புலம்பெயர்வது விலங்குகள் அல்ல. பசியும், தாகமும்”. “உங்கள் கைகளில் எனக்கெதிரான ஆயுதங்கள். “மரணத்தின் கைகளில் எனக்கான கருணை”. “பெண்களின் வாழ்க்கை ஒரு புறாக் கூண்டிலிருந்து இன்னொரு புறாக் கூண்டிற்கு மாற்றப்பட்டதைத் தவிர வேறு எந்த மாற்றங்களும் நிகழவில்லை”.
தாமிராவின் சிறுகதைகள்
₹450.00 Original price was: ₹450.00.₹405.00Current price is: ₹405.00.
Be the first to review “தாமிராவின் சிறுகதைகள்” Cancel reply
Related products
சிறுகதை
₹1,100.00
Sale!
சிறுகதை
சிறுகதை
₹220.00
சிறுகதை
₹175.00
Sale!
சிறுகதை
சிறுகதை
₹80.00
Sale!
சிறுகதை
Sale!
சிறுகதை



Reviews
There are no reviews yet.