Honey… நீ மட்டுமே என் உலகம் இல்லை
Author: அராத்து
Free shipping for orders above Rs.500 within India.• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Category: கட்டுரை
Tags: 2022, அராத்து, குடும்பம் உறவு
Category: கட்டுரை
Tags: 2022, அராத்து, குடும்பம் உறவு
Description
பெண் என்பவள் தேவதை, அழகானவள், வசீகரமானவள், புதிரானவள் என்று ஆண்கள் சொல்லிவந்த பல காலகட்டங்களைத் தாண்டி இன்று பெண் என்றால் டார்ச்சர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் காலத்தில் நிற்கிறோம். பெண் சுதந்திரமாக ஓரளவு தன் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த ஆரம்பித்த உடனேயே காதலி என்றால், மனைவி என்றால் டார்ச்சர் என்று ஆண்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆண்களின் பார்வையில் பெண் என்னவாக இருக்கிறாள்? இன்றைய நவீன ஆண் பெண் உறவுச் சிக்கலை ஆண் பார்வையில் ஜாலியாக ஆராய்கிறது இந்தத் தொகுப்பு. ஆண்களுக்குப் படிக்க ஜாலியாக இருக்கும். பெண்கள் படித்தால், நம்மிடம் வாழைப்பழம் போல பேசுபவன் உண்மையில் நம்மைப்பற்றி என்னதான் நினைக்கிறான் என அறிந்து கொள்ளலாம்.
Reviews (0)
Be the first to review “Honey… நீ மட்டுமே என் உலகம் இல்லை” Cancel reply
Related products
₹80.00
கட்டுரை
₹420.00
₹565.00
சிறார் நூல்கள்
₹80.00
கட்டுரை
₹240.00
அரசியல்
₹120.00
₹170.00




Reviews
There are no reviews yet.