வகுப்பறைக்கு வெளியே நாடகப் பயிலரங்கில் மாணவர்களுக்குப் போதிப்பதில், அவர் காட்டிய ஈடுபாடு என்னை ஆச்சரியப்படுத்தியது. இலக்கிய படைப்புகள் குறித்த விமர்சனத்திலும் கி.பார்த்திபராஜா காத்திரமாகச் செயல்பட்டார். எத்தகைய இக்கட்டான சூழலிலும், கசப்புப் பொங்கி வழிந்தாலும்கூட அவருடைய எழுத்துகளில் நம்பிக்கையின் ஒளிக்கீற்று தென்படுகின்றது; விளிம்புநிலையினருக்கு ஆதரவான குரல் ஒலிக்கின்றது. கடந்த பத்தாண்டுகளில் இலக்கிய விமர்சனம், நாடக ஆக்கங்கள் என விரியும் கி.பார்த்திபராஜாவின் முயற்சிகளைத் தொடர்ந்து அவதானித்துவரும் எனக்கு அவருடைய ஏக்கமும் தேடலும் புலனாகின்றன; இலக்கியச் செயல்பாடுகள், நம்பிக்கை அளிக்கின்றன. ந. முருகேசபாண்டியன்
மரபிலக்கியம்: வளர்ச்சியும் தாக்கமும்
₹100.00
- Pages: 128
- Format : Paper Pack
- ISBN : 978-81-922235-8-2
- Published: 2014
- Edition: 1
Out of stock
Category: கட்டுரை
Tags: 2014, கி. பார்த்திபராஜா
Be the first to review “மரபிலக்கியம்: வளர்ச்சியும் தாக்கமும்” Cancel reply
Related products
Sale!
₹40.00
₹170.00
₹80.00
Sale!
கட்டுரை
Sale!
கட்டுரை




Reviews
There are no reviews yet.