யதார்த்தாராஜன் – சிலநினைவுகள்
₹200.00
- Pages: 176
- Format : Paper Pack
- Published: 2021
- Edition: 1
திரைப்படத்தைப் பார்த்து ரசிக்க பயிற்சி தேவையா என்று அறியாமையுடன் வினவிக் கொண்டிருந்தவர்களிடையே தொண்டாற்றியவர், ராஜன். தொழில்நுட்பம் பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில், தன்னலமற்று தன்னை நிறுவனப்படுத்திக்கொள்ளாது, கல்வி புகட்டுவதில் அக்கறைகாட்டும் மனிதர்கள் அபூர்வமாகவே தென்படுகிறார்கள் எனும்போது, அவர் சாதனை போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.
அம்ஷன் குமார்
தமிழ்நாட்டுக்கென்று தனியாக, ஒரு திரைப்படச் சங்க அமைப்பு வேண்டும் என்பதில் ராஜன் தீவிரமாக இருந்தார். அதன்விளைவாக, தென்னிந்திய திரைப்படச் சங்க கூட்டமைப்பில் (Federation of Film Societies of India – Southern Region) இருந்து, ’தமிழ்நாடு ஸ்டேட் லெவல் ஆபீஸ்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு அவர் தலைமையில் உருவாகியது. அப்போது, தமிழ்நாட்டில் பல திரைப்படச் சங்கங்கள் புதிதாகத் தோன்றின.
எம்.ராஜேந்திரன்
யதார்த்தா ராஜன், மதுரையின் அடையாளம். திரைப்பட விழாக்கள், குழந்தைகள் திரைப்பட விழா, மூட்டா அரங்கம், ரீகல் தியேட்டர், எட்வர்டு ஹால், மார்க்சியம், நாடகம் எனப் பிரிக்கமுடியாதவை, அவருடைய செயல்பாடுகள்.
ஆர்.ஆர்.சீனிவாசன்
Be the first to review “யதார்த்தாராஜன் – சிலநினைவுகள்” Cancel reply
Related products
கட்டுரை
கட்டுரை
கட்டுரை
கட்டுரை
கட்டுரை
கட்டுரை




Reviews
There are no reviews yet.