Skip to content
  • Add anything here or just remove it...
  • Newsletter

    Sign up for Newsletter

    Signup for our newsletter to get notified about sales and new products. Add any text here or remove it.

    • Add anything here or just remove it...
    NoolveliNoolveli
    • Search by Authors
    • Search by Publishers
    • Contact Us
    • Login
    • Cart / ₹0.00 0
      • No products in the cart.

        Return to shop

    • 0
      Cart

      No products in the cart.

      Return to shop

    Add to wishlist
    அத்தைக்கு மரணமில்லை
    Home / முழுத் தொகுப்பு

    அத்தைக்கு மரணமில்லை

    • அசகவதாளம்
    • அந்தியில் திகழ்வது

    ₹125.00

    Category: முழுத் தொகுப்பு Tags: 2022, சீர்ஷேந்து முகோபாத்யாய், தி.அ.ஸ்ரீனிவாஸன், நாவல், மொழிபெயர்ப்பு‘
    • அசகவதாளம்
    • அந்தியில் திகழ்வது
    • Description
    • Reviews (0)

    மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள், ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுசெய்கிறது. மரணத்திற்குப் பிறகும் அவரது ஆசைகள் மடிவதில்லை; மணமாகி அக்குடும்பத்துக்குள் வரும் மருமகளிடம் நகைப்பெட்டியை ஒப்படைத்த பின்பும் நகைகள்மீது அவருக்கிருக்கும் பிடிப்பு போய்விடவில்லை. அவரது ஆவி அவளைக் கண்காணித்தபடியே இருக்கிறது. எளிய குடும்பத்திலிருந்து வரும் மருமகளுக்கு தனது துணையைத் தேர்வுசெய்யும் உரிமை இருக்கவில்லை என்றாலும், தானும் தடுமாறிக்கொண்டிருக்கும் தனது குடும்பமும் செல்லவேண்டிய பாதையை முடிவுசெய்யும் துணிச்சலை நகைப்பெட்டி அளிக்கிறது. மூன்றாவது தலைமுறைக்காரியான அவளது மகளுக்கு தனக்கான இலக்கையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. நகைப்பெட்டிக்கு அவளிடம் வேலையில்லை. அத்தையம்மாவின் ஆசைகள் இவள்மூலமாக நிறைவேறுகிறதா?

    Reviews

    There are no reviews yet.

    Be the first to review “அத்தைக்கு மரணமில்லை” Cancel reply

    Related products

    அவஸ்தை (Avasthai)
    Add to wishlist
    Quick View

    முழுத் தொகுப்பு

    அவஸ்தை (Avasthai)

    ₹150.00
    உம்மத் (Ummath)
    Add to wishlist
    Quick View

    முழுத் தொகுப்பு

    உம்மத் (Ummath)

    ₹390.00
    இஸ்தான்புல் (Istanpul: Memories and the City)
    Add to wishlist
    Quick View

    முழுத் தொகுப்பு

    இஸ்தான்புல் (Istanpul: Memories and the City)

    ₹375.00
    இதுதான் என் பெயர் (itutaan en peyar)
    Add to wishlist
    Quick View

    முழுத் தொகுப்பு

    இதுதான் என் பெயர் (itutaan en peyar)

    ₹75.00
    Placeholder
    Add to wishlist
    Quick View

    முழுத் தொகுப்பு

    108 திவ்ய தேசங்கள்

    ₹300.00
    Placeholder
    Add to wishlist
    Quick View

    முழுத் தொகுப்பு

    வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

    ₹175.00
    அம்மாவின் ரகசியம் (Ammavin Rakasiyam)
    Add to wishlist
    Quick View

    முழுத் தொகுப்பு

    அம்மாவின் ரகசியம் (Ammavin Rakasiyam)

    ₹55.00
    அறியப்படாத தீவின் கதை (aRiyappaTatha teevin kathai): Tamil translation of the ‘The Tale of the Unknown Island’ by Jose Saramago
    Add to wishlist
    Quick View

    முழுத் தொகுப்பு

    அறியப்படாத தீவின் கதை (aRiyappaTatha teevin kathai): Tamil translation of the ‘The Tale of the Unknown Island’ by Jose Saramago

    ₹75.00
    Visa
    PayPal
    Stripe
    MasterCard
    Cash On Delivery
    • About
    • Shipping policy
    • Privacy policy
    • Refund & Cancellation policy
    • Terms and Conditions
    Copyright 2026 © Nool Veli
    • Search by Authors
    • Search by Publishers
    • Contact Us
    • Login
    • Newsletter

    Login

    Lost your password?