புனிதப் பாவங்களின் இந்தியா
Author: அருண் எழுத்தச்சன்Translated by: யூமா வாசுகி
₹325.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Translated by: யூமா வாசுகி
₹325.00
Free shipping for orders above Rs.500 within India.
₹325.00
Category: கட்டுரை
Tags: 2022, அருண் எழுத்தச்சன், கட்டுரை, மலையாளம், மொழிபெயர்ப்பு‘, யூமா வாசுகி
Description
இந்தியாவில் தேவதாசிமுறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் மதம், பண்பாடு, மரபு ஆகியவற்றின் பெயரால் அந்த அவலம் இன்றும் தொடர்கிறது. மூடநம்பிக்கைகளும் காலத்துக்குப் பொருந்தாத சடங்குகளும் பெண்களை இப்போதும் வரலாற்றின் புதைகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன. பத்திரிகையாளரான அருண் எழுத்தச்சன் இந்தியா முழுவதும் எட்டாண்டு காலம் பயணம் செய்து தேவதாசி மரபின் எச்சங்களையும் அந்த மரபுக்கு இரையாக்கப்பட்ட பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டிருப்பதையும் காண்கிறார். தரவுகளின் அடிப்படையிலும் நேர்அனுபவத்தின் பின்புலத்திலும் உண்மைகளை இந்த நூலில் முன்வைக்கிறார்
Reviews (0)
Be the first to review “புனிதப் பாவங்களின் இந்தியா” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹160.00
முழுத் தொகுப்பு
₹250.00
முழுத் தொகுப்பு
₹250.00
அரசியல்
₹120.00
கட்டுரை
₹420.00




Reviews
There are no reviews yet.