கல்வி அபத்தங்கள்
Author: இரா.மோகன்ராஜன்
₹580.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹580.00
Category: கட்டுரை
Tags: 2022, இரா.மோகன்ராஜன், கட்டுரை, கல்வி
Description
கத்தை கத்தையாக கவிதைகளை தனது நோட்டுப் புத்தகங்களிலே எழுதி வைத்திருப்பவர். காவிரி, மீத்தேன், சாதி அரசியல், நீட் தேர்வுகள், இக்கால கல்விச்சூழல்கள், பண்பாடு என எந்த ஒன்றைக் குறித்தும் மோகனுடன் விரிவாக உங்களால் உரையாடல் நடத்த முடியும். இச்சமூகத்தின் மீதான அக்கறையும், தான் சார்ந்த மண்ணின் மீதான பாசமும் எப்போதும் அவரது சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டேதான் இருந்து வந்திருக்கிறது. – செ. சண்முகசுந்தரம்
Reviews (0)
Be the first to review “கல்வி அபத்தங்கள்” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹200.00
₹170.00
கட்டுரை
₹420.00
சங்க இலக்கியம்
₹200.00
முழுத் தொகுப்பு
₹130.00
₹565.00




Reviews
There are no reviews yet.