கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்
Author: அ.ச.ஞானசம்பந்தன்
₹135.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹135.00
Category: ஆய்வு
Tag: அ.ச.ஞானசம்பந்தன்
Description
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்; திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்; உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்; வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால். – கம்பர். >>> கம்பன் என்ற கவிஞன் ஒரு சமத்துவச் சமுதாயத்தையும் சமதர்ம அரசியலையும் கனவு காண்கிறான் தான் படைத்த காவியத்தில் கோசலை நாட்டையும் அயோத்தி வேந்தனையும் வைத்து அரசியல் சூழ்ச்சிகளை விரித்துரைத்து மக்கள் நல்வாழ்வுக்கான அரசியல் நெறிகளை விரிவாகப் பேசுகிறான். இவை குறித்த அ.ச.ஞாவின் ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கோசலை நாடு கம்பன் கண்ட கனவு.
Reviews (0)
Be the first to review “கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்” Cancel reply
Related products
ஆய்வு
₹330.00
ஆய்வு
₹75.00
ஆய்வு
₹240.00
₹210.00
₹650.00




Reviews
There are no reviews yet.