ETA ஓர் அறிமுகம்
Author: எழுத்து பிரசுரம், பா.ராகவன்
₹200.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
₹200.00
Description
மத்தியக் கிழக்கில் ஓர் ஐ.எஸ் என்றால் ஐரோப்பியக் கண்டத்துக்கு ணிஜிகி. ஸ்பெயினைச் சேர்ந்த இந்த இயக்கம் போராடுவது சுதந்தரத்துக்காக. ஒருநாள், ஒரு வருடப் போராட்டமல்ல. 46 ஆண்டுகளாக நீளும் யுத்தம் அது. சுமார் ஆயிரம் படுகொலைகள், நூற்றுக்கணக்கான குண்டுவெடிப்புச் சம்பவங்கள், கணக்கு வழக்கே இல்லாத ஆள் கடத்தல்கள். மார்க்சிய – லெனினிய சித்தாந்தப் பின்னணி. மாபெரும் போராளிப்படை. உலகமெங்கும் வலுவான நெட் ஒர்க். அச்சமூட்டும் இந்தப் பேரியக்கம் குறித்த எளிய அறிமுகம் இந்நூல்.
Reviews (0)
Be the first to review “ETA ஓர் அறிமுகம்” Cancel reply
Related products
₹170.00
முழுத் தொகுப்பு
₹200.00
கட்டுரை
₹420.00
சிறுகதை
₹210.00
முழுத் தொகுப்பு
₹190.00
முழுத் தொகுப்பு
₹200.00




Reviews
There are no reviews yet.