மைக்கேல் ஜாக்சன்
Author: என்.சொக்கன்
₹100.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹100.00
Category: கட்டுரை
Tags: Biography, Essay, NEW BOOKS, என்.சொக்கன், கட்டுரை, சுயசரிதை, வாழ்க்கை வரலாறு
Description
பாப் உலகின் மன்னர் அவர், சர்ச்சைகளிலும்தான். அவருடைய பாடலைக் கேட்டாலே கால்கள் தாளம் போடும், அவருடைய நடனத்தை நினைத்தாலே சிலிர்ப்புதான். பணத்தில் புகழில் விருதுகளில் என அனைத்திலும் குறைவைக்காத வாழ்க்கை. அதேசமயம், அவரைப் பார்த்து வியந்த அதே மக்கள் ‘எப்படியிருந்த மனிதர் எப்படியாகிவிட்டார்’ என்று வருந்தும்படியும் வாழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். அவருடைய சாதனைகளையும் சர்ச்சைகளையும் விறுவிறுப்பான நடையில் வழங்குகிறது இந்நூல்.
Reviews (0)
Be the first to review “மைக்கேல் ஜாக்சன்” Cancel reply
Related products
கட்டுரை
₹300.00
கட்டுரை
₹60.00
கட்டுரை
₹120.00
கட்டுரை
₹200.00
₹100.00
கட்டுரை
₹200.00
கட்டுரை
₹420.00




Reviews
There are no reviews yet.