சூஃபி ஆகும் கலை
Author: நஸீமா ரஸாக்
₹160.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹160.00
Category: கட்டுரை
Tags: 2022, NEW BOOKS, நஸீமா ரஸாக்
Description
ஜென், சூஃபியிஸம் போன்றவை தத்துவங்களே என்றாலும் வாழ்வோடு மிக நேரடித் தொடர்புடையவை. வாழ்வுடன் தொடர்புடையவற்றைக் கதைகள் வழி புரிந்துகொள்வதுதான் எளிது. இந்தப் புத்தகம், புராதனமான சூஃபி கதைகளின் மூலம் ஒரு சூஃபியாக வாழும் கலையைக் கற்றுத் தருகிறது. சூஃபியாக வாழ்ந்தால் என்ன கிடைக்கும்? அது வாழ்ந்து பார்த்துவிட்டு நீங்கள் சொல்ல வேண்டியது. திருக்கோவிலூரில் பிறந்த நஸீமா ரஸாக், மெட்ராஸ் பேப்பர் வார இதழின் மத்தியக் கிழக்கு செய்தியாளராக உள்ளார். என்னைத் தேடி, மராம்பு என இரண்டு நாவல்கள் முன்னதாக வெளியாகியுள்ளன. ஹீலிங்-தியான ஆசிரியர். வசிப்பது துபாயில். வாழ்வது எழுத்தில்.
Reviews (0)
Be the first to review “சூஃபி ஆகும் கலை” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹130.00
முழுத் தொகுப்பு
Indus Valley Civilization – A Land of the Ancient Dravidians
₹199.00
முழுத் தொகுப்பு
₹200.00
முழுத் தொகுப்பு
₹190.00
சங்க இலக்கியம்
₹200.00




Reviews
There are no reviews yet.