காதல் பற்றிய விழுமியங்களை யதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியாத இயல்புகளின் பின்புலத்தில் வைத்துப் பரிசீலிக்கிறது இந்த நாவல். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் இயல்பான ஈர்ப்புக்கு நடுவே நுழைய யத்தனிக்கும் பல்வேறு கூறுகளின் பின்னணியில் காதலின் இயல்பையும் அதன் உருமாற்றங்களையும் அதனால் ஏற்படும் வலிகளையும் இந்த நாவல் பேசுகிறது. இன்றைய தலைமுறை இளைஞனின் கோணத்தில் விரியும் நாவல், நேற்றைய தலைமுறைகளின் பார்வைகளையும் உரிய முறையில் உள்ளடக்கியிருக்கிறது.
நெடுநேரம்
₹390.00 Original price was: ₹390.00.₹370.00Current price is: ₹370.00.
Category: முழுத் தொகுப்பு
Tags: NEW BOOKS, NOVEL, நாவல், பெருமாள்முருகன்
| Edition | First |
|---|---|
| Format | Paperback |
| Isbn | 9789355232434 |
| Language | Tamil |
| Pages | 460 |
Be the first to review “நெடுநேரம்” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹75.00
முழுத் தொகுப்பு
₹225.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹295.00
முழுத் தொகுப்பு
₹55.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹125.00




Reviews
There are no reviews yet.