கோடைகாலத்தின் சாலை
Author: பா. ராஜா
₹125.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹125.00
Category: சிறுகதை
Tags: NEW BOOKS, Short Stories, சிறுகதைகள், பா. ராஜா
Description
தொடர்ச்சியான உறவுகளில், வாழ்நிலைகளில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் நெருக்கங்களும், நெருடல்களுக்கும் பிறகான மன அமைதியில், வெற்றிடத்தில், மனப்பிறழ்வில், ஆகக்கடைசியிலான தேடலில் நமது கைகளுக்குள் தங்கிக்கொள்ளும் சில உணர்வுகளின் ஈரமான தடத்தைப் போலவே இக்கதைகள் நம்முள் தங்கிக்கொள்கின்றன.
கைவிடப்பட்ட வழியில், சந்திப்பில் தோன்றி மறைந்து போகும் சில முகங்களின் சிறு சிறு ஞாபகங்களும், தொடர்ச்சிகளும், முடிவுகளும் இப்படித்தான் நம்மை நிலை குலைய வைக்கின்றன. வாழ்வு எப்போதும் கச்சிதத்தன்மையற்றது. அதைத்தான் இக்கதைகள் பட்டவர்த்தமாக எடுத்துக் காண்பிக்கின்றன.
ஜீவன் பென்னி
Reviews (0)
Be the first to review “கோடைகாலத்தின் சாலை” Cancel reply
Related products
சிறுகதை
₹120.00
சிறுகதை
₹450.00
சிறுகதை
₹175.00
₹565.00
சிறுகதை
₹220.00
சிறுகதை
₹1,100.00
சிறுகதை
₹320.00
சிறுகதை
₹330.00




Reviews
There are no reviews yet.