பெருமைக்குரிய கடிகாரம்
Author: ஜே.பி. சாணக்யா
₹190.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹190.00
Category: சிறுகதை
Tags: NEW BOOKS, Short Stories, சிறுகதைகள், ஜே.பி. சாணக்யா
Description
சாணக்யாவின் சொற்கள் மந்தகாச தொனியும் மந்திரப் பண்பும் கொண்டவை. கடலால் சூழப்பட்ட கண்டத் துணுக்குகளைப் போல அண்டப் பேரியக்கத்தின் நடுவே மனித உயிரியின் அற்பச் சலனலங்களை இந்தச் சொற்களால் அவர் பதிவுசெய்கிறார். குற்றம், ஏழ்மை, நோய்மை ஆகியவற்றை இயல்புகளாகக் கொண்ட அந்தச் சலனம் பேரியக்கத்தின் கதியில் சிலவேளை தண்டிக்கப்படலாம்; சிலவேளை மன்னிக்கப்படலாம். ஆனால் பேரண்டத்தின் பெருங்கருணை ஒருபோதும் அந்த மீச்சிறு சலனத்தைத் தன் கதியிலிருந்து விலக்கிவைப்பதைச் சாணக்யாவின் புனைவுகள் ஒப்புக்கொள்வதில்லை.
பா.வெங்கடேசன்
Reviews (0)
Be the first to review “பெருமைக்குரிய கடிகாரம்” Cancel reply
Related products
சிறுகதை
₹175.00
சிறுகதை
₹220.00
சிறுகதை
₹320.00
சிறுகதை
₹210.00
சிறுகதை
₹450.00
சிறுகதை
₹330.00
சிறுகதை
₹120.00
சிறுகதை
₹650.00




Reviews
There are no reviews yet.