மரணத்தின் கதை
Author: ஆசுதோஷ் பரத்வாஜ்Translated by: அரவிந்தன்
₹430.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Translated by: அரவிந்தன்
₹430.00
Free shipping for orders above Rs.500 within India.
₹430.00
Category: முழுத் தொகுப்பு
Tags: 2022, NEW BOOKS, NOVEL, Translation, அரவிந்தன், ஆசுதோஷ் பரத்வாஜ், நாவல், மொழிபெயர்ப்பு‘
Description
நக்சல்பாரிகள் எனக் குறிப்பிடப்படும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு ராணுவ, காவல் படையினருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதியில் நடந்துவரும் போரைக் குறித்த நேரடிப் பதிவுகளைக் கொண்ட நூல் இது. நக்சல் பிரச்சினை குறித்து நாளிதழில் செய்திக் கட்டுரை எழுதுவதற்காகக் காடுகளுக்குச் சென்ற இதழியலாளர் ஆசுதோஷ் பரத்வாஜ் வனாந்தரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் உணர்வுகளையும் இந்நூலில் பதிவுசெய்கிறார். புனைகதை எழுத்தாளருமான ஆசுதோஷ் பரத்வாஜ் பின்நவீனத்துவ நாவலைப் போன்ற வடிவத்தில் வனத்தின் சிக்கலான யதார்த்தங்களைப் பதிவுசெய்திருக்கிறார்.
Reviews (0)
Be the first to review “மரணத்தின் கதை” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹300.00
முழுத் தொகுப்பு
₹200.00
முழுத் தொகுப்பு
₹150.00
முழுத் தொகுப்பு
₹100.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹225.00
முழுத் தொகுப்பு
₹250.00




Reviews
There are no reviews yet.