போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும்
Author: கோ. ரகுபதி
₹350.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
₹350.00
நின்றும் நகந்தும் நீராவியாலும் எண்ணையாலும் இயங்கும் எந்திரங்களைக் கண்டுபிடித்த பிரித்தானியர் இவை ஓடுவதற்கான நில, நீர் வழி இருப்புப் பாதையையும் சாலையையும் பண்ணையாட்களின் உடலுழைப்பாலும் மக்களின் வரியாலும் உருவாக்கினார்கள். பிரித்தானிய இந்தியாவின் மதராஸ் மாகாணத்தை சென்னை – தூத்துக்குடி, நாகப்பட்டினம் துறைமுகங்கள் வழியாக இங்கிலாந்துடன் இணைத்தார்கள். திராவிட மொழிகள் பேசும் கிராமங்களை நிக்ஷீமீணீt ஷிஷீutலீமீக்ஷீஸீ ஜிக்ஷீuஸீளீ ஸிஷீணீபீ வழியாக மெட்ராஸோடு இணைத்தார்கள். இவற்றையெல்லாம் விரிவாகப் பேசுகிற இந்நூல், இந்த நவீனப் போக்குவரத்துச் சாதனங்கள் கிராமந்தோறும் கட்டப்பட்ட சமத்துவமற்ற சாதிய அரசியல் பொருளாதாரக் கண்ணிகளையறுத்து எறிந்தன. உற்பத்திக் கருவிகளான பண்ணையாட்களைக் கொத்துக் கொத்தாய் உலகெங்கும் கொண்டு சென்றதாலும் பிரித்தானியரின் நவீன அதிகாரத்தை ஆக்கிரமிக்க உழைக்காத ஒட்டுண்ணிகள் ஓடோடியதாலும் சாதிகள் உருமாறின. இந்த மாற்றங்களை இந்நூல் அலசி ஆராய்கிறது.
Be the first to review “போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும்” Cancel reply
Related products
சிறுகதை
சிறார் நூல்கள்
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு




Reviews
There are no reviews yet.