பதிப்பும் படைப்பும்
Author: கண்ணன்
₹200.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
₹200.00
Description
1990களின் நடுப்பகுதியில் காலச்சுவடு பதிப்பகத்தைத் தொடங்கித் தமிழின் முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றாக அதை வளர்த்தெடுத்துள்ள கண்ணன் பதிப்பு, பதிப்பகம், காப்புரிமை, இலக்கியம் சார்ந்த அயலுறவு முதலான பொருள்கள் குறித்துப் பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
தமிழ்ப் பதிப்புலகம் குறித்துக் கண்ணன் தொடர்ந்து முன்வைத்துவரும் பல்வேறு கனவுகள் நனவாகத் தொடங்கியிருக்கும் தருணத்தில் இந்த நூல் வெளியாவது மிகவும் பொருத்தமானது.
Reviews (0)
Be the first to review “பதிப்பும் படைப்பும்” Cancel reply
Related products
சிறுகதை
₹80.00
முழுத் தொகுப்பு
₹250.00
₹565.00
முழுத் தொகுப்பு
₹160.00
முழுத் தொகுப்பு
₹500.00
முழுத் தொகுப்பு
₹80.00
சிறார் நூல்கள்
₹80.00



Reviews
There are no reviews yet.