ஓவிய பாரதி
Author: ய.மணிகண்டன்
₹320.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹320.00
Category: கட்டுரை
Tags: 2022, NEW BOOKS, பாரதி, ய. மணிகண்டன்
Description
சுதேசமித்திரனில் தொடர்ந்து பாரதி கவிதைகளுக்கு ஓவியர் கே.ஆர். சர்மாவின் கைவண்ணத்தில்தான் ஓவியங்கள் உருப்பெற்றன. பாரதியின் கவிதைகளை மக்களிடம் பரவலாகக் கொண்டுசேர்த்ததில் இவற்றுக்குத் தனி இடம் உண்டு. எண்பத்து மூன்று ஓவியங்களை முதன்முறையாகக் கண்டெடுத்து அரிய பின்னிணைப்புகளோடும் விரிவான ஆராய்ச்சி முன்னுரையோடும் இத்தொகுதியைப் பாரதி அறிஞர்
ய. மணிகண்டன் தமிழுலகுக்கு இந்நூலில் வழங்கியிருக்கிறார். பாரதியியல், இதழியல், கலையியல் என்னும் முக்களங்களிலும் ஒளிபாய்ச்சும் ஓவியத்தொகுதி இது.
Reviews (0)
Be the first to review “ஓவிய பாரதி” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹250.00
₹25.00
முழுத் தொகுப்பு
₹130.00
கட்டுரை
₹420.00
முழுத் தொகுப்பு
₹190.00
சங்க இலக்கியம்
₹200.00
முழுத் தொகுப்பு
₹500.00


Reviews
There are no reviews yet.