நாற்காலிக்காரர்
Author: ந. முத்துசாமி
₹100.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹100.00
Category: முழுத் தொகுப்பு
Tags: 2022, NEW BOOKS, ந. முத்துசாமி, நாடகம் இந்திய கிளாசிக் வரிசை
Description
மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கோலிக்குண்டு விளையாடுகிறார்கள். சீட்டுக்கட்டு விளையாடுகிறார்கள். இவற்றைக்காட்டிலும் சுவாரஸ்யமான விளையாட்டு தேவைப்படுகிறது. அரசியல் விளையாட்டு விளையாடலாம் எனத் தீர்மானிக்கிறார்கள்! இந்த விளையாட்டின் விதிகள், போக்குகள், விளைவுகள் என்ன? இந்திய அரசியல் யதார்த்தத்தின் அபத்தம் நாடகக்காட்சிகளினூடே தோற்றம் கொள்கிறது. ஆகிவந்த மதிப்பீடுகளையும் இயல்பாகிவிட்ட சமரசங்களையும் நோக்கிக்கேள்வி எழுப்பும் இந்த நாடகம் அரசியல் அபத்தத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. எழுதிப் பல பதிற்றாண்டுகள் கடந்தாலும் இன்றளவும் பொருத்தப்பாடுடைய நாடகம் இது.
Reviews (0)
Be the first to review “நாற்காலிக்காரர்” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹100.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹240.00
முழுத் தொகுப்பு
₹75.00
முழுத் தொகுப்பு
₹140.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹55.00



Reviews
There are no reviews yet.