யானைகளும் அரசர்களும்
Author: தாமஸ் ஆர். டிரவுட்மன்Translated by: சு. தியடோர் பாஸ்கரன், ஜெயகாந்தன்
₹290.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Translated by: சு. தியடோர் பாஸ்கரன், ஜெயகாந்தன்
₹290.00
Free shipping for orders above Rs.500 within India.
₹290.00
Category: கட்டுரை
Tags: சு. தியடோர் பாஸ்கரன், சுற்றுச்சூழல் வரலாறு, ஜெயகாந்தன், தாமஸ் ஆர். டிரவுட்மன்
Description
இந்த நூலில் ஆசிரியரின் கவனம் போர் யானைகளைப் பற்றியது.
ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளாக யானைகள் ஆசியாவின் பல போர்க்களங்களில் இயங்கின. முற்றுகையிடுதலிலும் கோட்டைக் கொத்தளங்களைத் தாக்குவதிலும் யானைகள் முக்கியப் பங்காற்றின. அரசர்கள் யானையின் சிறப்பை உணர்ந்திருந்ததால் காடுகளைப் பாதுகாப்பதின் தேவையை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்கிறார் நூலாசிரியர். இந்தியாவிலிருந்து போர்யானை எவ்வாறு மேற்கு நாடுகளுக்கும், கிழக்கு நாடுகளுகும் பரவியது என்பதையும் டிரவுட்மன் விளக்குகின்றார்.
தொல்காப்பியப் பனுவலின் இந்நெடும்பயணத்தில் புராதன தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் அமைப்பை வரலாற்றினூடே உரைச் சித்திரமாகச் செல்வராசு தம் எளிய மொழிநடையில் தந்துள்ளார்.
சு. இராசாராம்
Reviews (0)
Be the first to review “யானைகளும் அரசர்களும்” Cancel reply
Related products
கட்டுரை
₹90.00
₹100.00
₹25.00
கட்டுரை
₹120.00




Reviews
There are no reviews yet.