அவ்வளவு பிடித்தமான ஒருவரை அணைத்துக்கொள்ளும்போது இந்த உலகில் நம் சாகசங்களும் காத்திருப்புகளும் அத்தோடு முடிந்துவிட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். உண்மையில் நாம் அப்போது மிகவும் களைத்துப்போயிருக்கிறோம். அத்தோடு எல்லாம் முழுமையடைந்துவிட வேண்டும் என்று அவ்வளவு பரிதவிக்கிறோம். விளக்கின் சுடர்கள் எவ்வளவு நேரம் எரியும் என்று யாருக்குத் தெரியும். ? அன்பின் அணையா தீபமொன்றை யாராவது இதுவரை ஏற்றியிருக்கிறார்களா? நீயே என் கடைசிப் பெண்ணாகவோ ஆணாகவோ இரு என்ற மன்றாடலை எப்படித்தான் நிறைவேற்றித் தருவது? பதில் தேடுகின்றன மனுஷின் இந்தக் கவிதைகள்
நீயே என் கடைசிப் பெண்ணாக இரு
₹360.00 Original price was: ₹360.00.₹340.00Current price is: ₹340.00.
Out of stock
Category: கவிதை
Tags: Poetry, கவிதை, மனுஷ்ய புத்திரன்
Be the first to review “நீயே என் கடைசிப் பெண்ணாக இரு” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹120.00
₹100.00
முழுத் தொகுப்பு
₹50.00
Sale!
கவிதை
முழுத் தொகுப்பு
₹120.00
Sale!
கவிதை
முழுத் தொகுப்பு
₹90.00
Sale!
முழுத் தொகுப்பு




Reviews
There are no reviews yet.