புலி
Author: என்.சொக்கன்
₹70.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹70.00
Category: முழுத் தொகுப்பு
Tags: NEW BOOKS, Short Novel, என்.சொக்கன், குறுநாவல்
Description
தந்தை, தாய், குழந்தை என ஓர் எளிய, வழக்கமான குடும்பம். பொதுவான கனவுகள், எதிர்பார்ப்புகள், பழக்கங்கள், நடவடிக்கைகள், எந்தவிதத்திலும் சராசரியிலிருந்து மாறுபடாத வாழ்க்கை. திடீரென்று ஒருநாள், அந்த வீட்டுக் குழந்தை ஒரு புலிக்குட்டியோடு வந்துநிற்கிறது, ‘இது இனிமே நம்மோடதான் இருக்கும்’ என்கிறது, பெற்றோரைப் பதைபதைக்கவைக்கிறது. அந்தப் புலி எங்கிருந்து வந்தது? எங்கு செல்லப்போகிறது?
Reviews (0)
Be the first to review “புலி” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹100.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹160.00
முழுத் தொகுப்பு
₹150.00
முழுத் தொகுப்பு
₹295.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹390.00
முழுத் தொகுப்பு
₹240.00




Reviews
There are no reviews yet.