மாமி சொன்ன கதைகள்
Author: சந்திரா இரவீந்திரன்
₹150.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹150.00
Category: சிறுகதை
Tags: Classics, NEW BOOKS, Short Stories, கிளாசிக்ஸ், சந்திரா இரவீந்திரன், சிறுகதைகள்
Description
எண்பதுகளிலிருந்து அறியப்பட்ட எழுத்தாளரான சந்திரா இரவீந்திரன் பல சிறந்த சிறுகதைகளைத் தந்தவர். அவரது மொழிநடை தனித்துவமானது. மனதின் உணர்வுகளை அப்படியே உருவி எடுத்துத் தன் மொழியில் படையலிடுபவர். இப்போது தன் மாமியின் அனுபவங்களை, அவருக்குள் இருந்த உணர்வுகளைச் சிறிதும் குறையாமல் இங்கே பதிவுசெய்திருக்கிறார். இந்நூல் நமக்குப் புதியதொரு களத்தை விரித்துக்காட்டுகிறது. மாமியின் உணர்வுகளை நம் மனதோடு பேசவைக்கிறது. சந்திரா இரவீந்திரனின் படைப்பாற்றல் காரணமாக ‘மாமி சொன்ன கதைகள்’ அனுபவப் பகிர்வு என்பதையும் தாண்டிக் கலைத்துவம் மிக்க இலக்கியமாகியிருக்கிறது என்பதுதான் சிறப்பு!
Reviews (0)
Be the first to review “மாமி சொன்ன கதைகள்” Cancel reply
Related products
சிறுகதை
₹330.00
சிறுகதை
₹175.00
சிறுகதை
₹175.00
சிறுகதை
₹320.00
சிறுகதை
₹325.00
சிறுகதை
₹280.00
சிறுகதை
₹120.00
சிறுகதை
₹210.00




Reviews
There are no reviews yet.