யார் அந்த மர்ம மனிதன்?
Author: உதயசங்கர்
₹80.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹80.00
Category: சிறார் நூல்கள்
Tags: Children Books, NEW BOOKS, NOVEL, உதயசங்கர், சிறார் நூல்கள், நாவல்
Description
இந்தியா முழுவதும் ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய இன்னுயிரை துச்சம் என கருதி விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தென்னிந்தியாவிலும் அப்படி ஒரு இளைஞன் விடுதலைப் போரில் தன் உயிரை ஈந்தான். தென்னிந்தியாவில் நிகழ்ந்த முதலும் கடைசியுமான இந்த தியாகத்தைப் பற்றிய நாவல் யார் அந்த மர்ம மனிதன்? பதின்பருவத்தினருக்கு வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். அத்தகைய முக்கியமான பணியை இந்த நாவல் மிகச் சிறப்பாக செய்கிறது.
Reviews (0)
Be the first to review “யார் அந்த மர்ம மனிதன்?” Cancel reply
Related products
சிறார் நூல்கள்
₹30.00
சிறார் நூல்கள்
₹30.00
சிறார் நூல்கள்
₹45.00
சிறார் நூல்கள்
₹90.00
சிறார் நூல்கள்
₹180.00
சிறார் நூல்கள்
₹180.00
சிறார் நூல்கள்
₹50.00
சிறார் நூல்கள்
₹30.00




Reviews
There are no reviews yet.