விடுதலைக்கு என்ன வழி?
Author: அம்பேத்கர்
₹80.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹80.00
Category: கட்டுரை
Tags: B.R.Ambedkar, Essay, NEW BOOKS, Translation, அம்பேத்கர், கட்டுரை, மொழிபெயர்ப்பு‘
Description
இந்துக்களின் ஆணையை ஏற்று, அடிபணிந்து வாழ ஆசைப்படுவோரும் சரி; அடிமைகளாகவே இருக்க விரும்புவோரும் சரி; இந்தப் பிரச்சினை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் சுயமரியாதையோடும் சமத்துவத்தோடும் வாழவிரும்புவர்கள் இது பற்றிச் சிந்தித்தாக வேண்டும். – அண்ணல் அம்பேத்கர் அம்பேத்கரின் இந்தப் பேருரை மிகக் கச்சிதமாக கட்டமைக்கப்பட்ட ஒன்று. மதமாற்றம் எனும் விவகாரத்துடன் தொடர்புடைய கோணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்த முறையில் இதில் முன்வைத்துள்ளார். சாதிய இழிவிலிருந்து விடுதலை பெறுவதற்கு மதமாற்றம் ஒன்றே தீர்வு என்பதை கேள்விக்கிடமின்றி நிறுவியுள்ளார்.
Reviews (0)
Be the first to review “விடுதலைக்கு என்ன வழி?” Cancel reply
Related products
₹40.00
கட்டுரை
₹90.00
கட்டுரை
₹650.00
₹120.00
கட்டுரை
₹120.00
கட்டுரை
₹60.00




Reviews
There are no reviews yet.