பொம்மை
Author: சிறார் சொன்ன கதை
₹30.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹30.00
Category: சிறார் நூல்கள்
Tags: Children Books, NEW BOOKS, சிறார் சொன்ன கதை, சிறார் நூல்கள், சிறுவர் கதை
Description
புதுப்புது பொம்மைகள் உலகத்திற்கு வந்துகொண்டே இருக்கின்றன. குழந்தைகளோடு சேர்ந்து சில பெரியவர்களும் அதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஆனால் பெரியவர்கள் விளையாடுவதில்லை. ஒரு குழந்தை எத்தனை வயதுவரை பொம்மைகளோடு விளையாடலாம் என்று யாருக்காவது தெரியுமா? ரகு தன் சிறு வயதிலிருந்து எவ்வளவு காலம் பொம்மைகளுடனேயே இருக்கிறார் என்பதைப் பற்றிய ஒரு சிறிய கதை இது. சிறார் கதை சொல்லிகள் வரிசையில் வெளியாகும் இந்த வண்ணப்படக் கதைக்கான ஓவியங்களை 3 குழந்தைகள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள்.
Reviews (0)
Be the first to review “பொம்மை” Cancel reply
Related products
சிறார் நூல்கள்
₹90.00
சிறார் நூல்கள்
₹60.00
சிறார் நூல்கள்
₹300.00
சிறார் நூல்கள்
₹65.00
சிறார் நூல்கள்
₹100.00
சிறார் நூல்கள்
₹30.00
சிறார் நூல்கள்
₹40.00
சிறார் நூல்கள்
₹40.00





Reviews
There are no reviews yet.