ஆயிரம் காந்திகள்
Author: சுனில் கிருஷ்ணன்
₹140.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
₹140.00
Description
காந்தி தன் வாழ்வே தான் விட்டுச் செல்லும் செய்தி என இயம்பியவர். ஒட்டுமொத்த வாழ்வையும் பரிசோதனைக் களமாக ஆக்கி எல்லாவற்றையும் நேர்மையாகப் பதிவு செய்தவர். தனது நிலைப்பாடுகளுடன் வரலாற்றில் முட்டி மோதி அவற்றைத் தொடர்ந்து மறுபரிசீலனைச் செய்யத் தயங்காதவர். இத்தகைய வாழ்க்கையைக் கொண்டிருந்த மகாத்மாவைப் பின்தொடர்ந்து அதே போன்ற வாழ்வை வாழத் தலைப்பட்ட காந்தியின் அணுக்கத் தோழர்கள் குறித்த நூல் இது.
Reviews (0)
Be the first to review “ஆயிரம் காந்திகள்” Cancel reply
Related products
கட்டுரை
₹90.00
₹80.00
கட்டுரை
₹120.00
கட்டுரை
₹60.00
₹170.00
₹220.00




Reviews
There are no reviews yet.