கருநாகம் (உலகச் சிறுகதைகள்)
Translated by: எம்.ரிஷான் ஷெரீப்
₹100.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹100.00
Category: சிறுகதை
Tags: NEW BOOKS, Short Stories, Translation, எம்.ரிஷான் ஷெரீப், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு‘
Description
இந்தச் சிறுகதைகளை எழுதியுள்ள எழுத்தாளர் பென் ஒக்ரி, புக்கர் விருதினை வென்று, சர்வதேசம் முழுவதும் அறியப்பட்ட ஓர் எழுத்தாளரும், திரைக்கதையாசிரியருமாவார். உக்ரைனைச் சேர்ந்த கிரிகோர் த்யூத்யூன்னிக் ஒரு கூலித் தொழிலாளி. பின்னர் படித்து பட்டம் பெற்று, எழுத்தாளராக சர்வதேச முழுவதும் கொண்டாடப்பட்டவர். எழுத்தாளர் கமாரா லயே கினி குடியரசின் முதல் தலைமுறை எழுத்தாளர். இவரால் எழுதப்பட்ட இவரது சுயசரிதை நூலான ‘The dark child’ மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். அவ்வாறே மலாவி குடியரசைச் சேர்ந்த எழுத்தாளர் கென் லிபென்கா அந்நாட்டு அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
Reviews (0)
Be the first to review “கருநாகம் (உலகச் சிறுகதைகள்)” Cancel reply
Related products
சிறுகதை
₹175.00
சிறுகதை
₹240.00
சிறுகதை
₹450.00
சிறுகதை
₹175.00
சிறுகதை
₹70.00
சிறுகதை
₹220.00
சிறுகதை
₹280.00
சிறுகதை
₹320.00




Reviews
There are no reviews yet.