நட்சதிரத்தின் பாதை
Author: ஜீவன் பென்னி
₹180.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹180.00
Category: கட்டுரை
Tags: Essay, Literature, NEW BOOKS, இலக்கியம், கட்டுரை, ஜீவன் பென்னி
Description
வெறும் ரசனை மதிப்பீட்டின் உற்சாகமானத் தன்மைகளைக் கடந்து ஒரு எழுத்திற்குள் படர்ந்திருக்கும் எண்ணற்ற நரம்புகளின் வழித்தடங்களைத் தேடிப்பிடித்து அதன் ஆழமானதும், சற்றே விரிந்தகன்றதுமான விமர்சன மதிப்பீடுகளின் நிறைவைக் கொண்டவை இதிலுள்ள சில கட்டுரைகள். முக்கிய படைப்பாளர்களின் படைப்புகள் சார்ந்த நெருக்கமான ஒரு வரைபடத்தின் நுட்பமான சாரம்சங்களை அடுக்கிக் காண்பிப்பத்து தீவிர வாசிப்பனுபவத்திற்கான சாளரத்தின் கதவுகளைத் திறந்து விடுவதான ஒரு முயற்சியே இத்தொகுப்பு.
Reviews (0)
Be the first to review “நட்சதிரத்தின் பாதை” Cancel reply
Related products
கட்டுரை
₹120.00
கட்டுரை
₹420.00
கட்டுரை
₹650.00
₹100.00




Reviews
There are no reviews yet.