சதுரங்கம்
Author: துரை ஆனந்த் குமார்
₹70.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹70.00
Category: சிறார் நூல்கள்
Tags: Children Books, NEW BOOKS, NOVEL, சிறார் நூல்கள், துரை ஆனந்த் குமார், நாவல்
Description
ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறைக்கு நிகரானது என்று பெயர்பெற்ற தமிழக காவல்துறைக்கு சவாலான நேரம் அது. தமிழ்நாடு முதல்வரும் பாரதப் பிரதமரும் கலந்துகொள்ளும் உலக சதுரங்கப் போட்டி என்ற சரித்திர நிகழ்விற்கு முன்பாக சில சோதனைகள் சென்னையில் ஏற்படுகின்றன. தமிழகக் காவல்துறை உயரதிகாரி ஒருவர் சதிகளை முறியடிக்கப் போராடுகிறார். பத்தாம் வகுப்பில் படிக்கும் அவரது மகளான அபிதாவும் களமிறங்குகிறாள். தமிழ்நாடு காவல்துறையின் மாண்பு மீட்கப்பட்டதா?
Reviews (0)
Be the first to review “சதுரங்கம்” Cancel reply
Related products
சிறார் நூல்கள்
₹200.00
சிறார் நூல்கள்
₹40.00
சிறார் நூல்கள்
₹90.00
சிறார் நூல்கள்
₹45.00
சிறார் நூல்கள்
₹40.00
சிறார் நூல்கள்
₹30.00
சிறார் நூல்கள்
₹60.00
சிறார் நூல்கள்
₹150.00




Reviews
There are no reviews yet.