சந்தியா
Author: வாஸந்தி
₹320.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹320.00
Category: முழுத் தொகுப்பு
Tags: NEW BOOKS, NOVEL, நாவல், வாஸந்தி
Description
“நா தொலைஞ்சு போறேன்… தொலைஞ்சு போறேன்! அப்பத்தான் உங்களுக்கு நிம்மதி ஏற்படும்னா தொலைஞ்சுதான் போகணும்.” அடக்க அடக்கத் திமிறிக்கொண்டு சந்தியாவுக்கு ஆத்திரம் பொங்கியது. அடியம்மா அது என்ன ஆத்திரம். அது பூகம்பமாய் வெடித்து, ஊழிக்காற்றாய்ப் பொங்கும் ஆக்ரோஷத்தில் ஒரு சுகானுபவம் கூட ஏற்பட்டது, புதிய பலம் ஊற்றெடுத்தது போல. மனசு மதர்ப்புடன் நிமிர்ந்தது, என்ன செய்துவிடுவீர்கள் என்னை என்கிற எக்களிப்பில். “சந்தியா…” குரல் மிக மெலிதாகத்தான் வந்தது. சந்தியாவின் தலை சிலிர்த்துக்கொண்டு திரும்பிற்று. ஜன்னலுக்கு வெளியே அம்மாவுடைய முகம் தெரிந்தது. கவலையில், பீதியில் வெளிறிப்போன முகம்.
Reviews (0)
Be the first to review “சந்தியா” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹780.00
முழுத் தொகுப்பு
₹140.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹200.00
முழுத் தொகுப்பு
₹75.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹150.00
முழுத் தொகுப்பு
₹250.00




Reviews
There are no reviews yet.