பருவநிலை மாற்றம்
Author: இரா.மகேந்திரன்Translated by: ஜெ.பழனிவேல்
₹190.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Translated by: ஜெ.பழனிவேல்
₹190.00
Free shipping for orders above Rs.500 within India.
₹190.00
Category: கட்டுரை
Tags: Ecology, Essay, NEW BOOKS, இரா.மகேந்திரன், கட்டுரை, சூழலியல், ஜெ.பழனிவேல்
Description
சூழலியல், பருவநிலை குறித்த உண்மைகள் மாணவர்களின் தேர்வுக்கான வினாவிடையாக மட்டும் நின்றுவிடக்கூடியவையல்ல என்பதையும் அழுத்தமாகச் சுட்டுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பருவநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் பருவநிலை மாற்றத்திற்கான காரணிகளைத் தொகுத்துத் தருகிறது. பொதுமக்களின் வாழ்க்கைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் உண்டான தொடர்பை வலுவான முறையிலும் எளிய நடையிலும் விளக்குகிறது. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவியலாதது என்று இந்த நூல் உணரவைக்கிறது.
Reviews (0)
Be the first to review “பருவநிலை மாற்றம்” Cancel reply
Related products
₹100.00
₹40.00
கட்டுரை
₹120.00
₹80.00




Reviews
There are no reviews yet.