உன் பெயர் நட்சத்திரமல்ல
Author: அய்யப்பமாதவன்
₹100.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹100.00
Category: முழுத் தொகுப்பு
Tags: Poetry, அய்யப்பமாதவன், கவிதை
Description
தன் மிதப்பும் ஏகாந்தமும் சில நேரங்களில் மனித சாரத்தைத் தனக்குள் நிலைநிறுத்திக் கொள்ள ஒருவருக்குப் பயன்படுகின்றன. என்றாலும் காலாதீதமான இயற்கை உண்டாக்கும் உற்பாதங்களுக்கிடையே தன்னையும் தன் தற்குறிப்பேற்றங்களையும் மொழியில் வகுத்துக் கொண்டு பயணித்தலே அய்யப்ப மாதவனின் கவிதைச் செயல்பாடுகளில் ஒரு பண்பாக இருக்கிறது. ஆச்சர்யமூட்டும் வகையில் நாமும் இக்கவிதைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அதைக் கடந்து விடுகிறோம். – யவனிகா ஸ்ரீராம்
Reviews (0)
Be the first to review “உன் பெயர் நட்சத்திரமல்ல” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹240.00
முழுத் தொகுப்பு
₹55.00
முழுத் தொகுப்பு
₹140.00
முழுத் தொகுப்பு
₹250.00
முழுத் தொகுப்பு
₹140.00
முழுத் தொகுப்பு
₹200.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹490.00




Reviews
There are no reviews yet.