மஞ்சுளாவின் கவிதைகளில் மனிதம் சுரந்து பெருகுகிறது. தாய்ப்பாலைப்போல. ஏழைகள் ஏதிலியர், அடுத்தவேளை உணவுக்காக வக்கற்றவர்கள், பைத்தியங்கள், சகமனிதர்களின் அன்புக்கு ஏங்கும் சமூகமும் இயற்கையும் இவர் கவிதைகளில் குழந்தைகள் போலக் காத்திருக்கின்றன. மஞ்சுளாதேவியின் கவிதைகள் எளிமையின் பிரம்மாண்டம்.
மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Category: கவிதை
Tags: J.Manjuladevi, Poetry, கவிதை, முனைவர் ஜே.மஞ்சுளாதேவி
| Year | |
|---|---|
| Edition | First |
| Format | Paperback |
| Isbn | 978-93-95511-68-1 |
| Language | Tamil |
| Pages | 164 |
Be the first to review “மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்” Cancel reply
Related products
Sale!
கவிதை
முழுத் தொகுப்பு
₹90.00
கவிதை
₹100.00
Sale!
கவிதை
முழுத் தொகுப்பு
₹100.00
Sale!
கவிதை
₹100.00
முழுத் தொகுப்பு
₹90.00




Reviews
There are no reviews yet.