பெருங்களிறு
Author: சி.சரவணகார்த்திகேயன்
₹220.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹220.00
Category: சிறுகதை
Tags: Short Stories, சி.சரவணகார்த்திகேயன், சிறுகதைகள்
Description
நுண்கதை, சிறுகதை, குறுநாவல் என நூறு சொற்கள் முதல் பத்தாயிரம் சொற்கள் கடந்த கதைகளின் தொகுதி இது. வரலாற்றுப் புனைவு, விஞ்ஞானப் புனைவு என இரு எதிரெதிர் துருவங்களும் இதிலுண்டு. ஆனால் வேறுபாடின்றி இரண்டு வகைமையிலுமே மானுடத்தின் ஆதாரக் குணங்களான காதலும், காமமும், வீரமும், துரோகமும், அன்பும், அரசியலுமே ததும்புகின்றன. கற்பனை வீச்சையும் தர்க்கத்தின் கட்டுப்பாட்டையும் ஒருசேரத் தோய்ந்து நிற்கும் இவற்றைப் பெருங்கதைகள் என அடையாளப்படுத்தலாம்.
Reviews (0)
Be the first to review “பெருங்களிறு” Cancel reply
Related products
சிறுகதை
₹120.00
சிறுகதை
₹330.00
சிறுகதை
₹175.00
சிறுகதை
₹325.00
சிறுகதை
₹330.00
₹565.00
சிறுகதை
₹215.00
சிறுகதை
₹280.00




Reviews
There are no reviews yet.