பச்சை மிட்டாய் சிவப்பு மிட்டாய்
Author: என்.சொக்கன்
₹100.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹100.00
Category: கட்டுரை
Tags: Essay, Self-Development, என்.சொக்கன், கட்டுரை, சுயமுன்னேற்றம்
Description
எதைச் செய்யவேண்டும் என்கிற அறிவு வாழ்க்கைக்கு முக்கியம், எதைச் செய்யக்கூடாது என்கிற அறிவும்தான். இவற்றில் ஒன்றைமட்டும் தெரிந்துவைத்துக்கொண்டால் நமக்குப் பாதி வெற்றிதான் கிடைக்கும். இந்தப் புத்தகம் ஒவ்வோர் அத்தியாயத்திலும் உங்களுக்கு இரண்டு மிட்டாய்களைக் கொண்டுவருகிறது. பச்சை மிட்டாய், நாம் நாள்தோறும் செய்யவேண்டிய ஒரு பழக்கத்தைச் சொல்லித்தந்து வழிகாட்டுகிறது, சிவப்பு மிட்டாய், எப்போதும் செய்யக்கூடாத ஒரு பழக்கத்தை விளக்கி எச்சரிக்கிறது. இரண்டும் சுவையான மிட்டாய்கள், பல்வேறு ஆளுமைகள், அறிஞர்கள், வெற்றியாளர்களிடமிருந்து திரட்டிய பயனுள்ள மிட்டாய்கள். ருசிக்கலாம், ஜெயிக்கலாம்!
Reviews (0)
Be the first to review “பச்சை மிட்டாய் சிவப்பு மிட்டாய்” Cancel reply
Related products
கட்டுரை
₹90.00
₹40.00
கட்டுரை
₹420.00
₹25.00
₹120.00
கட்டுரை
₹200.00




Reviews
There are no reviews yet.