வம்ச விருட்சம்
Author: எஸ்.எல்.பைரப்பாTranslated by: கே.நல்லதம்பி
₹700.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Translated by: கே.நல்லதம்பி
₹700.00
Free shipping for orders above Rs.500 within India.
₹700.00
Category: நாவல்
Tags: NOVEL, Translation, எஸ்.எல்.பைரப்பா, கே.நல்லதம்பி, நாவல், மொழிபெயர்ப்பு‘
Description
வாழ்க்கையின் நுட்பமான, சிக்கலான நிலைகளின் ஆழத்திற்கு இறங்கி பிரகாசமான பகுத்தறிவு, தாத்வீகம், மானுட அம்சங்களையும் உணர்திரனையும் பரிசோதிக்கும் புனைவு ‘வம்சவிருட்சம்’. இதுவரை கன்னடத்தில் முப்பது பதிப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலம் முதற்கொண்டு இந்தி, மராத்தி, குரஜராத்தி, தெலுங்கு, உருது போன்ற பல மொழிகளில் வெளியான இந்தப் புனைவு இந்தியாவின் மிகச் சிறந்த புனைவுகளில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது. வாழ்க்கையின் வேர்களை பரிசோதிக்கும் இந்த இலக்கியப் படைப்பை வாசிப்பது ஒரு தனித்துவமான அனுபவம்.
Reviews (0)
Be the first to review “வம்ச விருட்சம்” Cancel reply
Related products
சங்க இலக்கியம்
₹200.00
கடிதம்
₹100.00
முழுத் தொகுப்பு
₹299.00
சிறுகதை
₹120.00
முழுத் தொகுப்பு
₹190.00
நாவல்
₹100.00




Reviews
There are no reviews yet.