ஒரு சாகசக்காரனின் கதை
Author: கார்த்திகைப் பாண்டியன்Publisher: எதிர் வெளியீடு
₹250.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: எதிர் வெளியீடு
₹250.00
Free shipping for orders above Rs.500 within India.
₹250.00
| Year | |
|---|---|
| Edition | First |
| Isbn | 9788119576401 |
| Format | Paperback |
| Language | Tamil |
Category: சிறுகதை
Tags: Short Stories, கார்த்திகைப் பாண்டியன், சிறுகதைகள்
Description
கார்த்திகைப் பாண்டியனின் சிறுகதைகள் வடிவரீதியிலும் கதைமொழியிலும் புதிதாக இருக்கின்றன. தனிமையால் பீடிக்கப்பட்டவர்களே அவரது நாயகர்கள். குற்றவுணர்வே அவர்களை வழிநடத்துகிறது. எல்லாக் கதைகளிலும் குற்றத்தின் சுழல்விளக்கு தனது செந்நிறத்தைப் படரவிடுகிறது. நினைவுகளை எழுப்பும் நிகழ்வுகளையும் நினைவாக மாறும் நிகழ்வுகளையும் கொண்ட இந்த எட்டுக்கதைகள் புனைவின் புதிய சாத்தியங்களை உருவாக்குகின்றன. கார்த்திகைப் பாண்டியனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள். – எஸ். ராமகிருஷ்ணன்
Reviews (0)
Be the first to review “ஒரு சாகசக்காரனின் கதை” Cancel reply
Related products
சிறுகதை
₹330.00
சிறுகதை
₹175.00
சிறுகதை
₹330.00
சிறுகதை
₹1,100.00
சிறுகதை
₹215.00
சிறுகதை
₹320.00
சிறுகதை
₹330.00
சிறுகதை
₹120.00




Reviews
There are no reviews yet.