மண்
Author: ஜெயமோகன்Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹300.00
Free shipping for orders above Rs.500 within India.
₹300.00
| Year |
|---|
Category: சிறுகதை
Tags: Classics, Short Stories, கிளாசிக்ஸ், சிறுகதைகள், ஜெயமோகன்
Description
வெண்முரசு எழுதும் கனவு எனக்கு 1990 முதல் இருந்துவந்தது. என் பழைய கடிதங்களில் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன் என நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான உளநிலையை, அறிவை உருவாக்கவே இருபத்தைந்தாண்டுகள் ஆயின. அந்த பயணத்தில் மகாபாரதத்தை ஒட்டி சிலகதைகளை எழுதிப்பார்த்தேன். அவற்றில் திசைகளின் நடுவே, பத்மவியூகம் போன்ற கதைகள் புகழ்பெற்றவை. இன்று வாசிக்கையில் அவற்றினூடாக வெண்முரசின் மெய்மையை நோக்கி நான் நகர்ந்து வந்திருப்பதை காணமுடிகிறது. இக்கதைகள் நான் என் மகாபாரதத் தேடலின் தடங்கள். அதேசமயம் நவீனக்கதைகளும்கூட -ஜெயமோகன்
Reviews (0)
Be the first to review “மண்” Cancel reply
Related products
சிறுகதை
₹175.00
சிறுகதை
₹175.00
சிறுகதை
₹280.00
சிறுகதை
₹120.00
சிறுகதை
₹325.00
சிறுகதை
₹240.00
சிறுகதை
₹650.00
சிறுகதை
₹330.00




Reviews
There are no reviews yet.