தி.ஜானகிராமன் சிறுகதைகள்
Author: தி. ஜானகிராமன்Publisher: காலச்சுவடு பதிப்பகம்
₹1,690.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: காலச்சுவடு பதிப்பகம்
₹1,690.00
Free shipping for orders above Rs.500 within India.
₹1,690.00
| Year | |
|---|---|
| Format | Paperback |
| Edition | First |
| Isbn | 9789355233097 |
| Language | Tamil |
| Pages | 1128 |
Categories: சிறுகதை, முழுத் தொகுப்பு
Tags: Short Stories, T.Janakiraman, சிறுகதைகள், தி. ஜானகிராமன்
Description
இந்தத் தொகுப்பைக் காலவரிசைப்படித் தொகுக்கவில்லை. வெளிவந்திருக்கும் தொகுதிகளின் வரிசைப்படிதான் அமைத்திருக்கிறேன். காரணங்களை ‘தி. ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு‘க்கு எழுதியிருக்கும் பதிப்புரையில் விரிவாகவே முன்வைத்திருக்கிறேன். ஜானகிராமன் கதைகளில் பெருமளவுக்கு தூலமான மாற்றங்கள் இல்லை. முதல் கதையான ‘மன்னித்து விடு‘ வில் ஆரம்ப கட்ட எழுத்தின் குறைகள் உள்ளன. ஆனால் கதைப்போக்கு, பாத்திரங்களின் உரையாடல், கதையின் வடிவம் ஆகியவற்றில் பிற்காலக் கதைகளின் முன் மாதிரியாகவே அமைந்துள்ளது. ஒரு செவ்வியல் பூரிதநிலை கொண்டவை அவரது கதைகள்.
Reviews (0)
Be the first to review “தி.ஜானகிராமன் சிறுகதைகள்” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹75.00
முழுத் தொகுப்பு
₹175.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹140.00
முழுத் தொகுப்பு
₹55.00




Reviews
There are no reviews yet.