பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
Author: ஆலிவர்ஹெம்பர்Publisher: அடையாளம் பதிப்பகம்
₹100.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: அடையாளம் பதிப்பகம்
₹100.00
Free shipping for orders above Rs.500 within India.
₹100.00
Category: கட்டுரை
Tags: Islam - Muslims, ஆலிவர்ஹெம்பர், இஸ்லாம்
Description
சதித்திட்டங்களைத்தெரிந்துகொள்வது காலம் காலமாய் மனிதர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய விஷயம். அதனால்தான் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஏறக்குறைய அனைவருமே சதிக்கொள்கை மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காமன்வெல்த் (பொதுநல) அமைச்சகம் உலகம் முழுவதும் தனது காலனியை ஏற்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் நன்கு பயிற்றுவித்து உளவாளிகளாக அனுப்புகிறது. அவர்களில் ஒருவர்தான் ஆலிவர் ஹெம்பர்.
அவர் அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தமக்கு அளிக்கப்பட்ட பணியை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக இந்நூலில் பதிவு செய்கிறார்.
Reviews (0)
Be the first to review “பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்” Cancel reply
Related products
கட்டுரை
₹90.00
கட்டுரை
₹120.00
கட்டுரை
₹200.00




Reviews
There are no reviews yet.