பிரபஞ்சன் கதைகள் (3 பாகங்கள்)
Author: பிரபஞ்சன்Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
₹1,800.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
₹1,800.00
Free shipping for orders above Rs.500 within India.
₹1,800.00
Category: சிறுகதை
Tags: Classics, Short Stories, கிளாசிக்ஸ், சிறுகதைகள், பிரபஞ்சன்
Description
பிரபஞ்சன் கதைகள்[சிறுகதைகள்] – (மூன்றுபாகங்கள்) :
பிரபஞ்சனின் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது. சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள் அன்பால் மட்டுமே மனிதர்கள் மீட்சி பெற முடியும் என்பதை வலியுறுத்துகின்றன. பிரபஞ்சன் கதைகளில் வரும் பெண்கள் அபூர்வமானவர்கள். வேதனைகளைத் தாண்டி வாழ்க்கையைக் காத்திரமாக எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள். அன்பின் பொருட்டு அவலங்களை சகித்துக் கொண்டு வாழ்பவர்கள். அந்த வகையில் அவரை தி.ஜானகிராமனின் வாரிசு என்றே கூறுவேன். மொழிநுட்பத்திலும், கச்சிதமான வடிவத்திலும் தேர்ந்த சிற்பம் போல கலைநேர்த்தி பெற்றுள்ளன பிரபஞ்சனின் சிறுகதைகள்.
Reviews (0)
Be the first to review “பிரபஞ்சன் கதைகள் (3 பாகங்கள்)” Cancel reply
Related products
சிறுகதை
₹360.00
சிறுகதை
₹210.00
சிறுகதை
₹280.00
சிறுகதை
₹450.00
சிறுகதை
₹70.00
சிறுகதை
₹120.00
சிறுகதை
₹175.00
சிறுகதை
₹650.00




Reviews
There are no reviews yet.