சி சு செல்லப்பா சிறுகதைகள்
Author: சி.சு.செல்லப்பாPublisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹800.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹800.00
Free shipping for orders above Rs.500 within India.
₹800.00
Category: சிறுகதை
Tags: Short Stories, சி.சு.செல்லப்பா, சிறுகதைகள்
Description
முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிக்கைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. அவரின் இந்தச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது செல்லப்பா பல துறைகளிலும் சாதனை செய்திருக்கிறார் என்று தெரிகிறது. 1940களின் வாழ்க்கைக் குறித்த செறிவான இலக்கிய சாட்சியமாக இக்கதைகள் விளங்குகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.
Reviews (0)
Be the first to review “சி சு செல்லப்பா சிறுகதைகள்” Cancel reply
Related products
சிறுகதை
₹320.00
சிறுகதை
₹330.00
₹565.00
சிறுகதை
₹210.00
சிறுகதை
₹120.00
சிறுகதை
₹175.00
சிறுகதை
₹80.00
சிறுகதை
₹175.00




Reviews
There are no reviews yet.