பெருமாள்முருகன் இலக்கியத்தடம்
Author: சுப்பிரமணி இரமேஷ் (தொ-ர்)
₹295.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹295.00
Category: கட்டுரை
Tags: Essay, Subramani Ramesh, சுப்பிரமணி இரமேஷ்
Description
பெருமாள்முருகன் இலக்கியத்தடம் மரபிலக்கியங்கள்மீது நவீனப் பார்வையைத் தொடர்ந்து உருவாக்கி வருபவர் பெருமாள்முருகன். கொங்கு மண்ணின் மொழியே இவரது எழுத்தின் ஆன்மா. பெரும் சர்ச்சையில் சிக்கிமீண்ட இவர் படைப்புகள் இலக்கியப் பூர்வமாக மீள்வாசிப்புச் செய்யப்படவேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இத்தொகைநூல். பல தன்மைகளுடனமைந்த நூலின் கட்டுரைகளை ஒருசேர வாசிக்கும்போது புதிய திறப்புகளுக்குள் அவ்வாசிப்பு நம்மை இட்டுச்செல்கிறது.
Reviews (0)
Be the first to review “பெருமாள்முருகன் இலக்கியத்தடம்” Cancel reply
Related products
கட்டுரை
₹200.00
கட்டுரை
₹120.00
கட்டுரை
₹650.00
கட்டுரை
₹120.00




Reviews
There are no reviews yet.