தொ.மு.சி. ரகுநாதன் நினைவோடை
Author: சுந்தர ராமசாமிPublisher: காலச்சுவடு பதிப்பகம்
₹90.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: காலச்சுவடு பதிப்பகம்
₹90.00
Free shipping for orders above Rs.500 within India.
₹90.00
புதுமைப்பித்தன் ஈடுபாடு வழியே தமிழ் இலக்கிய உலகில் புகுந்த சுந்தர ராமசாமியின் முதல் இலக்கிய வழிகாட்டி ரகுநாதன். ‘சாந்தி’யின் மூலமாக அறிமுகம் பெற்ற சுந்தர ராமசாமி, 1950களில் ரகுநாதனோடு நெருங்கிப் பழகினார். பொதுவுடைமை இயக்கத்தோடு ஏற்பட்ட விமரிசனத்தின் காரணமாக அவரிடமிருந்து விலகல் ஏற்பட்டது. புதுமைப்பித்தன் ஈடுபாடு காரணமாக ரகுநாதனோடு முதலில் ஏற்பட்ட நெருக்கம், அதே காரணமாக 1990களில் புதுப்பிக்கப்பட்டது. சு.ரா.வின் வாழ்வில் எந்தத் தருணத்திலும் ரகுநாதன் மீது அவர் கொண் டிருந்த மதிப்பு ஒரு மாற்றும் குறையவில்லை என்பதை இந்த நினைவோடைப் பதிவு காட்டு கிறது. ரகுநாதன், சு.ரா. ஆர்வலர்களும் இலக்கிய அன்பர்களும் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் இடதுசாரி இயக்கத்தில் ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. – ஆ. இரா. வேங்கடாசலபதி
Be the first to review “தொ.மு.சி. ரகுநாதன் நினைவோடை” Cancel reply
Related products
குறுநாவல்
நேர்காணல்
கவிதை
சிறுகதை




Reviews
There are no reviews yet.