செகாவ் கதைகள்
Author: ஆண்டன் செகாவ்Translated by: வானதிPublisher: கிழக்கு பதிப்பகம்
₹400.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Translated by: வானதிPublisher: கிழக்கு பதிப்பகம்
₹400.00
Free shipping for orders above Rs.500 within India.
Publisher: கிழக்கு பதிப்பகம்
₹400.00
Free shipping for orders above Rs.500 within India.
₹400.00
Category: சிறுகதை
Tags: Russian Translation, Short Stories, ஆண்டன் செகாவ், சிறுகதைகள், ரஷ்ய மொழிபெயர்ப்பு, வானதி
Description
உலகின் தலைசிறந்த சிறுகதைகளில் ஒரு பெரும் பங்கு ஆண்டன் செகாவ் எழுதியவை. தனது படைப்புகளில் செகாவ் நிகழ்த்திக் காட்டும் மாயம் தனித்துவமானது. நம் ஆன்மாவின் அடியாழத்தில் மறைந்திருக்கும் இருளைத் துழாவிக் கண்டறிந்து ‘இதோ உன் அகம். இதுதான் உண்மையான நீ!’ என்று நம் முகத்துக்கு முன்பு நீட்டும் துணிவும் ஆற்றலும் கொண்டவை அவர் எழுத்துகள். நம் அச்சங்களை, காயங்களை, ஏமாற்றங்களை ஒரு தேர்ந்த உளவியலாளர் போல் செகாவால் கையாளமுடியும். இதிலுள்ள ‘கறுப்புத் துறவி’ அத்தகைய ஒரு கதை. செகாவிடம் ஒருமுறை உங்களை ஒப்புக்கொடுத்துவிட்டால் அதன்பின் உங்களால் விடுபடமுடியாது. விடுபடவும் விரும்பமாட்டீர்கள்.
Reviews (0)
Be the first to review “செகாவ் கதைகள்” Cancel reply
Related products
சிறுகதை
₹330.00
சிறுகதை
₹360.00
சிறுகதை
₹650.00
சிறுகதை
₹175.00
சிறுகதை
₹240.00
சிறுகதை
₹215.00
சிறுகதை
₹220.00
சிறுகதை
₹175.00




Reviews
There are no reviews yet.