தொ.ப. என்ற கண்ணாடி வழியே பெரியாரை அணுகுதல்
Author: ஏ.சண்முகானந்தம்Publisher: உயிர் பதிப்பகம்
Original price was: ₹40.00.₹32.00Current price is: ₹32.00.
’ஈரோட்டுக் கண்ணாடி’ வழியே சமூகத்தை, மக்களை பார்த்த கண்ணோட்டம்தான், இன்று எளிய மனிதர்களுக்கு ஆய்வும், உரையாடலும், கல்வியும் சாத்தியமானது. அதுபோல, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வேர்களை வழக்காறுகளில், உரையாடலில் இருந்து ஆவணப்படுத்திய பெரியாரியவாதியான தொ.ப.,வின் பார்வையில் பெரியாரையும், (எந்தக்) கடவுள் மறுப்பையும், நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்குமான நுட்பமான அரசியலையும் அணுகுவது காலத்தின் தேவையாக உள்ளது.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Publisher: உயிர் பதிப்பகம்
Original price was: ₹40.00.₹32.00Current price is: ₹32.00.
’ஈரோட்டுக் கண்ணாடி’ வழியே சமூகத்தை, மக்களை பார்த்த கண்ணோட்டம்தான், இன்று எளிய மனிதர்களுக்கு ஆய்வும், உரையாடலும், கல்வியும் சாத்தியமானது. அதுபோல, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வேர்களை வழக்காறுகளில், உரையாடலில் இருந்து ஆவணப்படுத்திய பெரியாரியவாதியான தொ.ப.,வின் பார்வையில் பெரியாரையும், (எந்தக்) கடவுள் மறுப்பையும், நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்குமான நுட்பமான அரசியலையும் அணுகுவது காலத்தின் தேவையாக உள்ளது.
Free shipping for orders above Rs.500 within India.
Original price was: ₹40.00.₹32.00Current price is: ₹32.00.
’ஈரோட்டுக் கண்ணாடி’ வழியே சமூகத்தை, மக்களை பார்த்த கண்ணோட்டம்தான், இன்று எளிய மனிதர்களுக்கு ஆய்வும், உரையாடலும், கல்வியும் சாத்தியமானது. அதுபோல, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வேர்களை வழக்காறுகளில், உரையாடலில் இருந்து ஆவணப்படுத்திய பெரியாரியவாதியான தொ.ப.,வின் பார்வையில் பெரியாரையும், (எந்தக்) கடவுள் மறுப்பையும், நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்குமான நுட்பமான அரசியலையும் அணுகுவது காலத்தின் தேவையாக உள்ளது.

Reviews
There are no reviews yet.