அகஸ்தியர் எனும் புரளி
Author: மூ.அப்பணசாமிPublisher: உயிர் பதிப்பகம்
₹95.00 Original price was: ₹95.00.₹90.00Current price is: ₹90.00.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: உயிர் பதிப்பகம்
₹95.00 Original price was: ₹95.00.₹90.00Current price is: ₹90.00.
Free shipping for orders above Rs.500 within India.
₹95.00 Original price was: ₹95.00.₹90.00Current price is: ₹90.00.
அகஸ்தியர் வாழ்ந்த காலம் 11,000 ஆண்டுகளாம். இவ்வாறு அதீதமாக, நம்ப முடியாத அளவுக்குக் கணக்கற்ற புராணிகங்களை சனாதனவாதிகள் கட்டமைத்திருக்கிறார்கள். ஏனென்றால், நாடு பிடிப்பதற்காகத்தான். நிலங்களைப் பறிப்பதற்கும் அங்கு வாழும் தொல்குடிகளின் பண்பாடுகளை அழித்து தங்களது மதத்தைத் திணித்து அடிமைப்படுத்துவதற்கும்தான்.
திராவிடர்கள், ஆரியர்கள் இரு இனப்பண்புகளும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. ஆரியர்கள் ஊகங்களை உருவாக்குபவர்கள். திராவிடர்கள் அறிவைப் பயன்படுத்திச் செயல்படுபவர்கள். அதாவது காரணகாரியத்துடன் செயல்படுபவர்கள். ஆரியர்கள், எப்போதும் அமைதியிழந்து தவிப்பவர்கள். ஊகங்களைச் சார்ந்து, ஊகங்களைக் கட்டமைத்து, புனிதப்படுத்தி மக்களை நம்பச் செய்தனர். அத்தகைய ஊகங்களில் ஒன்றுதான் அகஸ்தியர் எனும் புரளி,
சிந்துவெளியிலும் அகஸ்தியர் இல்லை; சங்க இலக்கியத்திலும் அகஸ்தியர் இல்லை; கீழடியிலும் அகஸ்தியர் கிடையாது. தமிழ் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் அதன் பிறப்பில் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை.
Be the first to review “அகஸ்தியர் எனும் புரளி” Cancel reply
Related products
கட்டுரை
கட்டுரை




Reviews
There are no reviews yet.